Mani Sir, Unga Pechu Kaa

Mind Voyz- Tamil Podcast

Mind Voyz- Tamil Podcast
Mani Sir, Unga Pechu Kaa
Sep 21, 2022

Send us a text

We wander into the minds of Mani Ratnam the director of the epic Ponniyin Selvan and wonder how super star Rajinikanth (Rajni) missed being included in this magnum opus

மணி சார் உங்க பேச்சு கா மணி சார்

உங்கள நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு 70 வருஷமா தமிழ்நாட்டுல யாராலயும் சாதிக்க முடியாததை நீங்க சாதிச்சு இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

படம் பாக்குறதுக்கு ஆவலா வெயிட் பண்ணிட்டு இருக்கோம்

பெருமையா இருக்கு. இருந்தாலும் அடுத்த பத்து நாளைக்கு உங்க பேச்சு கா

அதுக்கப்புறம் உங்க கூட நாங்களும் செலிபரேட் பண்றோம்

அடுத்த தடவையாவது எங்களை கலந்தாலோசித்து நல்ல முடிவா எடுங்க :)-

Good luck and Advance Congratulations.

Rajini Sir

நம்ம எடுக்கிறோம். வேங்கையின் மைந்தன்ல நீங்கதான் வந்தியத்தேவன். 


Love.to hear your opinions, comments and feedback.

Write to kanthan@mindvoyz.com
Subscribe and support
www.mindvoyz.com