ஒலிச் சித்திரங்கள் - Tamil Audio Novels and Stories

குறிஞ்சி மலர் - ஒலிச்சித்திரம் - அத்தியாயம் 1

Bangaruswamy Season 1 Episode 1

Send us a text

  1.  

    அரிய குறிஞ்சி மலரைப் போலவே, இந்தப் புத்தாண்டில் இணையத்தில் ஒரு புதிய மலர் பூக்கிறது. நான் இந்த வலை ஒலியில்
     ( பாட்காஸ்ட்)  நா. பார்த்தசாரதியின் காலத்தால் அழியாத படைப்பான ‘குறிஞ்சி மலரை’ ஒலிச்சித்திரமாகக் கொண்டுவருவதில் மகிழ்ச்சியடைகிறேன். மற்ற வாசிக்கப்பட்ட ஒளிப்புத்தங்களைப்  போலல்லாமல்,  ஒரு ரேடியோ நாடகத்தைக் கேட்பதைப் போல, இது உங்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என உறுதியளிக்கிறேன்,
     

Support the show