Ramanan's Podcast
வெற்றிக்கு வித்திடும் ‘கவனம்!’ - கவனச்சிதறலைத் தடுக்கும் வழிகள்!
•
Ramanan
Use Left/Right to seek, Home/End to jump to start or end. Hold shift to jump forward or backward.
நம்மில் பலரும் பல காரியங்களில் வெற்றி பெற முடியாமல் போவதற்குக் காரணம், கவனச்சிதறல்தான். `கவனம் செலுத்தும் கலையைச் சரிவர நிர்வகிக்கக் கற்றுக் கொண்டால், உற்பத்தித்திறனில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவர முடியும்’ என்பதைச் சொல்கிறது, பெய்லி (Chris Bailey) எழுதிய ’Hyper Focus புத்தகம்.