Episodes
96 episodes
நமக்குள் இருக்கும் ஆற்றல் முழுவதையும் உபயோகித்து வெற்றிகரமாக வாழ்வது எப்படி ?
நம்முடைய சிந்தனை, நம்பிக்கை மற்றும் நடவடிக்கை போன்றவற்றை மேம்படுத்திக்கொள்வதன் மூலம் நாம் நம் வாழ்க்கையை மிகவும் சிறப்பானதாக அமைத்துக்கொள்ள முடியும்.நம் வாழ்க்கை விலைமதிப்பற்றது. நாம் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்தும் உணராமலும் இந்த வாழ...
•
11:18
தைரியம் Courage என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர் .
தைரியம் Courage என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர் .எண்ணத்தின் உயரம் தான், வாழ்க்கையின் உயரமாகும். எனவே, நமது எண்ணம் உயர்ந்ததாக இருக்க வேண்டும். தைரியம் தான் வாழ்க்கை; பயம் தான் மரணம். எதையும் தைரியமாக ப...
•
9:36
The Diary of a CEO: The 33 Laws of Business and Life
நாம் சிறப்பான நிலையை அடைய வேண்டும் எனில், அதற்குத் தேவை யானவை என்னென்ன என்பதைச் சொல்லும் The Diary Of a CEO என்கிற புத்தகத்தைதான் இந்த Episode இல் கேட்கப்போகின்றோம்.
•
14:01
Ikigai எனும் ஜப்பானியத் தத்துவம்
Iki” (வாழ்க்கை) மற்றும் “gai” (மதிப்பு) ஆகிய இரண்டு ஜப்பானிய வார்த்தைகளில் இருந்து வந்தது தான் Ikigai எனும் வார்த்தை அதாவது நாம் உயிருடன் இருப்பதற்கான காரணத்தை கண்டுபிடிப்பதற்கான ஒரு கலை என இதனை ஜப்பானியர்கள் பின்வற்றி வருகின்றனர்.இக்கணம...
•
10:26
அவமானங்கள் வாழ்க்கையின் ஆசான்.
மனித மனங்கள் காயப்படுவதைத்தான் அவமானம் என்கிறோம். கத்தி... துப்பாக்கி... வெடிகுண்டு... அணு ஆயுதங்களைவிட மனிதர்களையும், மனித சமூகத்தையும் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கும், சக்திவாய்ந்த ஆயுதம் எது தெரியுமா? அவமானம்தான் அது. வ...
•
13:12
சாக்ரடீஸ் தத்துவம் என்பது என்ன?
தத்துவம் என்பது என்ன? தத்துவம் என்பதற்கு ஆங்கிலத்தில் Philosophy என்பார்கள். இது ஃபிலாஸ் ஸோப்ஃபியா என்ற இரண்டு லத்தீன் சொல்லில் இருந்து உருவாகிய பெயர். ஃபிலாஸ் என்றால் அறிவு; ஸோஃபியா என்றால் நேசிப்பது என்று பொருள். ...
•
3:39
மகிழ்ச்சியான வாழ்கை
நீங்கள் வெற்றிபெறுவதல்ல உங்களின் மகிழ்ச்சியான வாழ்கைநீங்கள் எல்லா சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழ்வது தான் உங்கள் வாழ்வின் வெற்றி மகிழ்ச்சியே மனநிறைவு.வாழ்க்கை என்பது…ஒரு சந்தர்ப்பம் நழுவ விடாதிருங்கள் !ஒரு கடமை – நிறைவேற்ற...
•
9:15
ஒப்பீடு என்பது சுயமரியாதைக்கு ஒரு விஷம்
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.- ஆலன் ஸ்டிரைக்ஒப்பீடு என்பது சுயமரியாதைக்கு ஒரு விஷம், பொறாமையின் வேர்.ஒப்பீடுக...
•
12:26
உறக்கம் ஆரோக்கியத்திற்கு அவசியம்
தூக்கம் என்பது உங்களுக்குத் தேவைப்படும் ஓர் ஓய்வு. அந்த ஓய்வு இன்றி உங்களால் வாழ முடியாது. உங்கள் உடலைவிட மனதுக்கு நிச்சயமாக ஓய்வு தேவைப்படுகிறது. எனவேதான் உடலளவிலும் மனதளவிலும் ஓய்வு கிடைக்கும்படியாக இயற்கை தூக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தூக...
•
8:02
பழிவாங்குதல் எண்ணம் ஒரு மனிதனை மிருகமாக்கி விடுகிறது.
பழிவாங்குதல் எண்ணம் ஒரு மனிதனை மிருகமாக்கி விடுகிறது. இதனால் சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர். ஒருவர் பழிவாங்கும் எண்ணத்துடன் இருந்தால் அவருக்குள் கோபம், வெறுப்பு, பயம் போன்ற தீய உணர்வுகள் இருக்கும். ஒருவரை பற்றி ஒழுங்காக...
•
11:49
பகட்டு உலகின் Plastic மனிதர்கள்
பகட்டு உலகின் பிளாஸ்டிக் மனிதர்கள்பகட்டான வாழ்க்கையும், அடுத்தவர்கள் முன்பு ஆடம்பரமாக வாழ்ந்து காட்டவேண்டும் என்ற நிலை இன்று பலிடம் தோன்றியுள்ளது.உங்கள் ஆசையும் முயற்சியும் இருக்கும் நிம்மதியைப் பறித்து விடக் கூடாது. வாழ்ந்து கொண்...
•
8:03
உங்களோடு நீங்களே பேசிக்கொள்வது Self Talk மன நோயல்ல... ஆரோக்கியமான மனநிலை
மனம் பல்வேறு எண்ணங்களாலும், நினைவுகளாலும் நிறைந்தது. அது ஓய்வாக இருக்கும்போதுகூட எதையாவது சிந்தித்துக்கொண்டிருக்கும். நம்மையும் அறியாமல் மனதின் உள்ளே ஓர் உரையாடல் நடந்துகொண்டே இருக்கும்.உங்களோடு நீங்களே பேசிக்கொள்...
•
10:43
பயம் இல்லாதவர்கள் வெற்றி அடைவார்கள்
வாழ்க்கையில் எவர் ஒருவருக்கு, தொடர் வெற்றிகள் வந்து கொண்டே இருக்கின்றதோ அவர் தைரியசாலியாக வாழ்ந்து விடுகிறார்கள். அதுவே, எவர் ஒருவருக்கு வாழ்க்கையில் தொடர் தோல்வி ஏற்படுகிறதோ, கட்டாயம் அவர்களது மனதில் பயம் ஏற்பட்டு விடும். ஆனால், இதையே சற்று மா...
•
12:14
பெற்றோரியம் என்றால் என்ன ?
குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான உறவு நிலைகள் எவ்வாறு இருக்க வேண்டும் ?கல்வியே எங்கள் மூலதனம். எமது இளம் சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் எதிர் கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றிகான தீர்வுகள்இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் கற்றல் செயல்...
•
8:25
மனஅழுத்தம் ( Strees ) நம்மை என்ன செய்யும்?
மனிதனாய் பிறக்கும் அனைவருக்குமே மன அழுத்தம் இருக்கும். ஏனென்றால், இன்றைய சூழலில் மனிதர்களிடம் பேசுவதை மறந்து இயந்திரங்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறோம்.நாம் எல்லோருமே மகிழ்ச்சியாக, பிரச்னைகளே இல்லாத ஒரு வாழ்வை தேடிச் சென்று கொ...
•
5:06
'அருள்' Blessing இல்லை என்றால் வெற்றியும் மகிழ்ச்சியும் இல்லை!
ஓர் உயிர் துன்பப்படும் வரை காத்திருக்காமல், அது என்றுமே ஆனந்தமாய் வாழ உங்களால் முடிந்தவற்றைச் செய்யுங்கள், பிரபஞ்சம் உங்களுக்கு "அருளை" அள்ளி வழங்கும்.
•
7:52
குப்பைகளால் நிரம்பி வழிகிறது உலகம்
உலகமே குப்பைகளால் நிரம்பி வழிகிறது. ஆனால், யாரோ உற்பத்தி செய்யும் கழிவுகள், வேறு யாருடையதோ பொறுப்பாகிறது. எல்லாவற்றையும் வியாபாரமாக்கும் மனிதனின் இழிநிலை, மனிதகுலத்தின் மாண்பையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறி ஆக்கியுள்ளது. இன்று உலகளாவி...
•
8:37
உங்கள் உயிரியல் கடிகாரம் (Biological Clock) எப்படி இயங்குகிறது
இந்த வாழ்க்கைமுறை நோய்களுக்கெல்லாம் காரணம், நமது உடலின் 'உயிரியல் கடிகார'மும் (Biological Clock) 'சர்காடியன் இசைவு'ம் (Circadian Rhythm) பாதிக்கப்படுவதுதான் என்கிறது சமீபத்திய ஆய்வு. 2017-ம் ஆண்டு, மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஜெஃப்ரி ஹா...
•
12:18
பெற்றோர், பிள்ளைகள் உறவு
பெற்றோர், பிள்ளைகள் உறவு என்பது எந்தவொரு எதிர்பார்ப்போ, சுயநலமோ, உடன்படிக்கைகளோ அற்ற ஒர் உறவாகும். மற்ற உறவுகளைப் போன்று இடையில் கோர்க்கப்பட்டதல்ல. அது ஆரம்பத்திலிருந்தே அன்பாலும், அரவனைப்பாலும் கட்டப்பட்ட சங்கிலிய...
•
11:36
கேள்வி கேட்பதென்பது ஒரு கலை.
கேள்வி கேட்பதென்பது ஒரு கலை. அதற்குப் பதில் சொல்வதென்பது அதை விட பெரிய கலை. பல அறியப்படாத விஷயங்கள் அறியப்பட, அனைவரின் மனதிலும் புரியப்பட காரணமாக அமைந்தது கேள்விகள் தான். அதனால் தான் கேள்விகளாலே ஒரு வேள்விகள் செய்வோம் என்பார்கள்.&nb...
•
10:03
உணவு வீணாதல் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிக பெரியதொரு பிரச்சனை,"
உணவு வீணாதல் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிக பெரியதொரு பிரச்சனை,"ஒவ்வோர் ஆண்டும் சுமார் 130 கோடி டன் உணவுப் பொருட்கள் வீணாகின்றன. வீணாகும் உணவுப் பொருட்களின் பெரும்பகுதி விளைவிக்கப்படும் நிலத்திலேயே வீணாகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வ...
•
10:17
வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி
வாழ்க்கையின் வெற்றி” என்பது வெளியில் இருந்து பிறர் தரும் ஆதரவினாலும் சாதகமான சூழலினாலும் மட்டுமே நிகழ்கிறது” என்னும் கருத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள். வெற்றி என்பது மனிதர்க்கு மனிதர் மாறுபடும். பணம் இல்லா...
•
10:01
சமூகத்வலைத்தள அடிமைகள்
சமூகவலைத்தளப் பாவனை என்பது இன்று தவிரக்க முடியாத அங்கமாக மாறிவிட்டுள்ளது. தனிமனிதர்கள் தொடங்கி அரசுகள் வரை சமூகவலைத்தளங்களை பல்வேறு தேவகைளுக்காகவும் தங்கியிருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. சிறப்பான தொடர்பால் வழரைவான தக...
•
9:51
அதிர்ஷ்டத்தை அடையத் தயாராகுங்கள் - Make Your Own Luck
பரிமிதமான வெற்றியைப் பெற நீங்கள் பிறவி அதிர்ஷ்டக்காரராக இருக்க வேண்டியதில்லை என்பது புரியும். ‘அதிர்ஷ்டம் என்பது எதிர்பாராத விதமாக நடப்பது’ என்ற எண்ணத்தை முதலில் மாற்றிக்கொள்ளுங்கள். அதிர்ஷ்டம் என்பது திட்டமிட்டுப் பெறக்கூடிய ஒன்று என்பதைப் புர...
•
13:32
வெற்றிக்கு வித்திடும் ‘கவனம்!’ - கவனச்சிதறலைத் தடுக்கும் வழிகள்!
நம்மில் பலரும் பல காரியங்களில் வெற்றி பெற முடியாமல் போவதற்குக் காரணம், கவனச்சிதறல்தான். `கவனம் செலுத்தும் கலையைச் சரிவர நிர்வகிக்கக் கற்றுக் கொண்டால், உற்பத்தித்திறனில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவர முடியும்’ என்பதைச் சொல்கிறது, பெய்...
•
11:19