Ramanan's Podcast

சமூகத்வலைத்தள அடிமைகள்

Ramanan

Use Left/Right to seek, Home/End to jump to start or end. Hold shift to jump forward or backward.

0:00 | 9:51

சமூகவலைத்தளப் பாவனை என்பது இன்று தவிரக்க முடியாத அங்கமாக மாறிவிட்டுள்ளது. 

தனிமனிதர்கள் தொடங்கி அரசுகள் வரை சமூகவலைத்தளங்களை பல்வேறு தேவகைளுக்காகவும் தங்கியிருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. 

சிறப்பான தொடர்பால் வழரைவான தகவல் பரிமாற்றம் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் பொழுது போக்கு என பல்வேறு நன்மைகளை இதன் மூலம் நாம் அனுபவகின்ற போதிலும் அதன் இருண்ட மறுபக்கத்தை நாம் மறுக்க முடியாதிருக்கின்றது.

சமூகத்வலைத்தள அடிமைகள் என்கின்ற ஒரு சமூக அவலம் இப்போது உருவாகியிருக்கின்றது.

போதை அடிமைக்ள், சூதாட்ட அடிமைகள் போன்று தற்போது சமூகவலைத்தள அடிமைகள் உருவாகியிருக்கின்றார்கள்.

எல்லா அடிமைத்தனங்களிலும் அவை மன நலன் சார்ந்த மிகப் பெரும் பிரச்சினைகளாக மாறிவிடும் அபாயம் இருப்பதைப் போன்றே இந்த சமூகவலைத்தள பாவனையும் மனநலன் சார்நத பல்வேறு பிரச்சினைகளின் தோற்றுவாயாக மாறியிருக்கின்றது.

சமூகவலைத்தள அடிமைகளை ( Addiction )மட்டுமன்றி அவர்களை சார்தோரையும் அவர்களை சாரதா மனிதர்களையும் இந்த மன நோய் மோசமாக பாதிக்கின்றது