Ramanan's Podcast

உங்களோடு நீங்களே பேசிக்கொள்வது Self Talk மன நோயல்ல... ஆரோக்கியமான மனநிலை

Ramanan

Use Left/Right to seek, Home/End to jump to start or end. Hold shift to jump forward or backward.

0:00 | 10:43

மனம் பல்வேறு எண்ணங்களாலும், நினைவுகளாலும் நிறைந்தது. 

அது ஓய்வாக இருக்கும்போதுகூட எதையாவது சிந்தித்துக்கொண்டிருக்கும். 

நம்மையும் அறியாமல் மனதின் உள்ளே ஓர் உரையாடல் நடந்துகொண்டே இருக்கும்.

உங்களோடு நீங்களே பேசிக்கொள்வது ( Self Talk ) மன நோயல்ல...  ஆரோக்கியமான மனநிலை... அதிக அறிவாற்றல் கொண்ட செயல்பாடு' என்கிறது சமீபத்திய ஆய்வு.