Ramanan's Podcast

பகட்டு உலகின் Plastic மனிதர்கள்

Ramanan

Use Left/Right to seek, Home/End to jump to start or end. Hold shift to jump forward or backward.

0:00 | 8:03

பகட்டு உலகின் பிளாஸ்டிக் மனிதர்கள்

பகட்டான வாழ்க்கையும், அடுத்தவர்கள் முன்பு ஆடம்பரமாக வாழ்ந்து காட்டவேண்டும் என்ற நிலை இன்று பலிடம் தோன்றியுள்ளது.

உங்கள் ஆசையும் முயற்சியும் இருக்கும் நிம்மதியைப் பறித்து விடக் கூடாது. வாழ்ந்து கொண்டிருக்கும் நல்ல சூழலைக் கெடுத்துவிடக் கூடாது.

வேடிக்கை பார்க்கும் வாழ்க்கை வாடிக்கையாக மாறும்போது கொண்ட வியப்பு எல்லாம் விரக்தியாய் மாறும் என எதிர்ப்பார்த்தில்லை.