Ramanan's Podcast

மகிழ்ச்சியான வாழ்கை

Ramanan

Use Left/Right to seek, Home/End to jump to start or end. Hold shift to jump forward or backward.

0:00 | 9:15

நீங்கள் வெற்றிபெறுவதல்ல உங்களின் மகிழ்ச்சியான வாழ்கை

நீங்கள் எல்லா சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழ்வது தான் உங்கள் வாழ்வின் வெற்றி மகிழ்ச்சியே மனநிறைவு.

வாழ்க்கை என்பது…ஒரு சந்தர்ப்பம் நழுவ விடாதிருங்கள் !

ஒரு கடமை – நிறைவேற்றுங்கள்!!

ஒரு இலட்சியம் – சாதியுங்கள்!!!

ஒரு சோகம் – தாங்கிக்கொள்ளுங்கள்!!!!

ஒரு போராட்டம் – வென்றுகாட்டுங்கள்!!!!!

ஒரு பயணம் – நடத்தி முடியுங்கள்!!!!!!