Ramanan's Podcast
சாக்ரடீஸ் தத்துவம் என்பது என்ன?
Use Left/Right to seek, Home/End to jump to start or end. Hold shift to jump forward or backward.
தத்துவம் என்பது என்ன? தத்துவம் என்பதற்கு ஆங்கிலத்தில் Philosophy என்பார்கள்.
இது ஃபிலாஸ் ஸோப்ஃபியா என்ற இரண்டு லத்தீன் சொல்லில் இருந்து உருவாகிய பெயர்.
ஃபிலாஸ் என்றால் அறிவு; ஸோஃபியா என்றால் நேசிப்பது என்று பொருள்.
அப்படியானால் தத்துவம் என்பது 'அறிவை நேசிப்பது' என்று விளக்கமே பிறக்கிறதல்லவா?
கலை - இலக்கியம் - நாகரிகம் எனப் புகழ்பெற்ற பண்டைய கிரேக்கம் தந்த மாபெரும் தத்துவஞானி சாக்ரட்டீஸ்.
இவரே தத்துவஞானிகளின் தந்தை (Father of Philosopers) என்று போற்றப்படுகிறார்.
உலக வரலாற்றில் இவரின் சிந்தனை மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தின.
``கற்பிக்கப்பட்ட எதையுமே ஏற்றுக்கொள்ளக்கூடாது, அறிவினால் சீர்தூக்கிப் பார்த்து ஏற்புடையதாக இருப்பதை மட்டுமே ஏற்க வேண்டும்” போன்ற பகுத்தறிவு சிந்தனைகளைப் சாக்ரடீஸ் பரப்பினார்.