For All Our Kids Podcast

Thirukkural - சுற்றந்தழால் - 1

FOR ALL OUR KIDS

Use Left/Right to seek, Home/End to jump to start or end. Hold shift to jump forward or backward.

0:00 | 7:49

திருக்குறளின் 53வது அதிகாரம் சுற்றந்தழால்.சுற்றம்  என்றால் நமைமைச் சுற்றி உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள். சுற்றந்தழால் என்பதற்குப் பொருள் நம்மைச் சுற்றி உள்ளவர்களோடு இணைந்து, ஆதரவோடு நடந்து கொள்வது ஆகும். நல்லது, கெட்டது என்று எது நடந்தாலும் நமக்குத் துணையாக இருப்பவர்களே  சிறந்த சுற்றம் ஆவார்கள். சுற்றத்தின் தேவையையும், அதன் சிறப்பையும் இந்த அதிகாரம் சொல்கிறது.